திருப்பத்தூர் அருகில் வெறி நாய்கடியால் 5 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி…!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் வசித்து வரும் ராஜா என்பவரின் 5 வயது மகன் ராகுல் ராஜ். இந்த சிறுவனின் வீட்டின் முன்பு இரண்டு...





