மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவு!

மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவானது. மயூரன் மற்றும் காக்சிங் நகரங்களுக்கு இடையேயான மையமாகக் கொண்ட நிலநடுக்கத்தால் மணிப்பூர் மாநிலத்தில் பிற பகுதிகள் அசாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

 

இதுவரை உயிர்ச்சேதம் காயம் மற்றும் கட்டுமான செய்தது தொடர்பாக ஏதுமில்லை.


Leave a Reply