--- --:--:-- --

நடிகர் நவாசுதீன் சித்திக் மீது மனைவி குற்றச்சாட்டு!

13

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரி சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ள அவருடைய மனைவி சமூக ஊடகங்களில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். டுவிட்டரில் புதிய கணக்கை தொடங்கிய பதிவுகளை இடும் ஆல்யா விரைவில் அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை வெளியிட போவதாக கூறியுள்ளார்.

 

அவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆல்யா அவரும் அவர் குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள நவாசுதீன் சித்திக் தரப்பில் இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்று ஆல்யாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon