மதுரை மாவட்டத்தில் தனிமையில் வாழும் முதியோர்களுக்கான உதவி பெற எண்கள் அறிவிப்பு

Publish by: மகேந்திரன் --- Photo :


அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றிற்கும், குறைகளை கேட்டரிவதற்கும் சமூகநலத்துறை கீழ் உதவி எண்ணான 1800 4250 111 மற்றும் சமூகநல வாரிய உதவி எண்கள் 044 28590804, 044 28599188ஆகிய எங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

 

மேலும் மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோன வைரஸ்( COVID-19) 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா எண்-1077 மற்றும் 0452 2546160, 95971 76061போன்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply