பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படாது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளிவாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பச்சரிசி 19ம் தேதிக்குள் அளிக்கப்பட்டுவிடும் என்றார்.


Leave a Reply