--- --:--:-- --

ஊரடங்கை மீறி செயல்பட்ட ஆலை: இயற்கை எரிவாயு தொட்டியை சுத்தம் செய்த போது நேர்ந்த சோகம்

13

சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். ஆத்தூர் அருகே சதாசிவம், ரவி என்பவருக்கு சொந்தமான ஜவ்வரிசி ஆலை ஊரடங்கை மீறி செயல்பட்டு வந்துள்ளது.

 

இந்த ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த நிலையில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் தொட்டியை சுத்தம் செய்தபோது ஆறுமுகம், கார்த்திக் ஆகியோர் விஷவாயு தாக்கிய நிகழ்வில் உயிரிழந்தனர். தகவலறிந்த நிகழ்வு இடத்திற்கு சென்ற ஆத்தூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon