ஊரடங்கை மீறி செயல்பட்ட ஆலை: இயற்கை எரிவாயு தொட்டியை சுத்தம் செய்த போது நேர்ந்த சோகம்
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவ்வரிசி ஆலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். ஆத்தூர் அருகே சதாசிவம், ரவி என்பவருக்கு சொந்தமான ஜவ்வரிசி...





