--- --:--:-- --

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு !

14

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கான இந்திய தூதர் வெளியிட்டுள்ள செய்தியில் சிங்கப்பூரில் 250 பேருக்கு கொரொனா பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இவர்களில் 50 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கியிருப்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். கொரொனா பாதிக்கப்பட்ட இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்கள் உள்ளனர் என்றும் அவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon