சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு !
சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கான இந்திய தூதர் வெளியிட்டுள்ள செய்தியில் சிங்கப்பூரில் 250 பேருக்கு கொரொனா பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது...





