--- --:--:-- --

டிக் டாக் மோகம் : ஐஸ் ஏரிக்குள் சிக்கி தவித்த இளைஞர்

14

உறைந்த பணி படலத்திற்கு கீழே சாகசம் செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் சிக்கித்தவித்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அசாத்திய சாகசங்கள் செய்து வீடியோ பதிவிடுவதன் மூலம் பிரபலமான ஜென்சன் உறைந்து போன ஒரு ஏரிக்குள் துளையிட்டு உள்ளே இறங்கி நீச்சல் அடித்தார்.

 

அப்போது வந்த வழியை தவறிவிட்ட அவர் உறைந்துபோன ஏரியில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தது உடன் பணி படலத்தை உடைத்து வெளி வர முயற்சித்து தோல்வி அடைந்தார். பின்னர் ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விடும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

மேலும் இதுவரை இதுபோல் இறப்புக்கு அருகில் சென்று வந்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon