சேலம் சிறையில் அடைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்,ஐந்து பேருக்கும் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை வழங்கியது நீதிமன்றம். ஏற்கனவே சேலம் சிறையில்...






