--- --:--:-- --

‘நோ சூடு, நோ சொரணை’ – பொறுமையின் ரகசியத்தை உடைத்த நித்யானந்தா

2

தம்மை பற்றி மீம்ஸ் போடுபவர்களால் தான் கைலாச பாப்புலராக இருக்கிறது என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். யூடியூபில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

டிசம்பர் 18-ம் தேதிக்குள் நித்தியானந்தா இருக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நித்யானந்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார்.

 

நோ சூடு,நோ சொரணை என கிண்டலாக சிரித்துக் கொண்டே உரையாற்றியுள்ளார். அது எப்படி சாத்தியமாகிறது என்பதை அவரே கூறுகிறார்.

 

கைலாச பெரும் வரவேற்பை பெற தம்மைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் தான் காரணம் என்கிற நித்தியானந்தா இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரையும் கிண்டல் செய்யும் நித்தியானந்தா இருக்கும் இடத்தை கர்நாடக காவல்துறை எப்படித்தான் கண்டறிய போகிறதோ.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon