--- --:--:-- --

ரஜினி என்ற வெற்றுபிம்பம் தூள்தூளாகும் அதிசயம் 2021ல் நிகழும்

5

ரஜினிகாந்தின் வெற்றி பிம்பம் 2021ல் தூள் தூளாகும் அதிசயம் நிகழும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

அவர் தனது ட்விட்டர் பதிவில் தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்ற நினைப்பிலும் மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்று பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021 நடக்கும் நடந்தே தீரும் எனக் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon