--- --:--:-- --

Month: September 2019

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் நாளை முதல் அமல்

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் தற்பொழுது ஏற்கனவே விதிக்கப்பட்ட...

சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே : கடம்பூர் ராஜு

சினிமா டிக்கெட்டுகள் விரைவில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வடக்கு திட்டம் குளத்தில் அமைச்சர் முதல்வரின் பயணத்தை...

முன் அறிவிப்பின்றி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 44...

காவலரின் வாக்குவாதத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நடத்துனர்!

கடலூர் அரசு பேருந்தில் காவலர் மற்றும் நடத்துனர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார். விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசுப்...

கூவம் , ஆறு மாசுபடுத்திய வழக்கில் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதிக்கவில்லை!

கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் எதையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கூவம் ஆறு தொடர்பான வழக்கில்...

நிச்சயதார்த்த விழாவில் நடிகர் விஜயை ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு!

முரசொலி ஆசிரியர் இல்ல சங்கத்தின் நிச்சய விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முரசொலி நாளிதழ் ஆசிரியர் முரசொலி செல்வம் செல்வி தம்பதியினரின் பேத்தி நிச்சயதார்த்த...

சந்திராயன் – 2 விண்கலத்திலிருந்து வெற்றிகரமாக பிரித்து எடுக்கப்பட்ட லேண்டர் கருவி

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படிப்படியாக லேண்டர் விக்ரமின் சுற்றுவட்டப்பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  ...

தமிழிசை சௌந்தரராஜன் டெல்லிக்கு பயணம்!

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக செப்டம்பர் 8-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். 5 மற்றும் 6 ஆம் தேதி தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் பயணம் மேற்கொள்கிறார்....

தமிழக பாஜகவின் அடுத்த தலைவரை நியமிக்க முக்கிய நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நெருங்கியுள்ளது. யார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது 2014ஆம் ஆண்டு...

கோவையில் 3.50 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்த விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 3.50 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள்...

ஸ்டாலின் முதலில் பொருளாதாரக் கொள்கை என்றால் என்னவென்று விளக்கம் அளிக்கட்டும்-சரத்குமார் சரமாரி கேள்வி

மத்திய அரசை குற்றஞ்சாட்டி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் பொருளாதார கொள்கை என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கட்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித்...

ப.சிதம்பரத்தை திகார் ஜெயிலுக்கு அனுப்ப இடைக்கால தடை!

ப சிதம்பரத்தை திகார் ஜெயிலுக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர்கள் தரப்பு வாதமாக தனது 74 வயதாகிறது,...

திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக அணைத்து விநாயகர் கோவில்களிலும் நடைபெற்றது. திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர், கோவில்...

சாலை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பஸ் மறியல்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே அஞ்சுகோட்டை விளக்கு சாலையில் இருந்து ஓரியூர் வரை புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெற்று...

தமிழக பாஜக தலைவராக நடிகர் ரஜினிகாந்த் வாய்ப்பு உள்ளதாக கசிந்தது தகவல்…!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு நேற்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன்...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்.

கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதலே நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி...

தேசிய அளவிளான கார் பந்தய போட்டி – சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி முதலிடம்

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜே.கே டயர்ஸ் நடத்திய தேசிய அளவிளான கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி வெற்றி பெற்றார்.   ஜே.கே டயர்ஸ் நடத்தும்...

தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் நிதியை ஆளும் கட்சியினர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு!

நீர்நிலைகளை தூர்வார அதற்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியை ஆளுங்கட்சியாக எடுத்துக் கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்...

ஒரு கால் செய்தால் போதும்! கள்ளச்சாராயம் டோர் டெலிவெரி

கடலூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் செல்போன் எண்களில் அழைத்தால் வீடுதேடி கள்ளச்சாராயம் டோர் டெலிவரி செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள வள்ளி மதுரம், வடபாதி, பனையாத்தூர்...

ஓணம் பண்டிகையை வரவேற்ற ஈரோடு கேரள பெண்கள்!

ஓணம் பண்டிகை களை வரவேற்கும் விதமாக ஈரோட்டில் கேரளா பெண்கள் அத்தி பூ இட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். வரும் 11ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி...

தர்மபுரியில் பால் ஏ‌டி‌எம்! 24 மணி நேரமும் கறந்த பால்!

ஹரியானாவில் தொடர்ந்து தர்மபுரியில் பால் ஏ‌டி‌எம்யை நிறுவியுள்ளார் பட்டதாரி ஒருவர். கறந்த பால் என்பது காலை, மாலை என இரு நேரங்களில் மட்டுமே கிடைக்கும் பொருளாக இருந்தது....

ஃபேஸ் புக் மூலம் திருமணமான பெண்ணை காதலித்தவர் மாயம்! கள்ளக்காதலி மேல் குற்றச்சாட்டு!

பொன்னமராவதி சேர்ந்த கல்லூரி மாணவரை மலேசியாவைச் சேர்ந்த திருமணமான பெண் கடத்திச் சென்றதாக மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்த...

அமெரிக்காவிற்கு புறப்பட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதலமைச்சர்...

Right Menu Icon