--- --:--:-- --

Month: September 2019

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் நிறைவடைவு!

சந்திரயான் 2 விக்ரம் லண்டன் ஆயுள் காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் அதனுடன் சிக்னலை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நிலவில் படிந்துள்ள நீண்ட நிழலால் நாசாவின்...

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நாட்டின் மக்கள் அனைவரும் மதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பொதுக்கூட்டம் ஒன்றில்...

9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 4 ஆண்டு சிறை

9 ஆம் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் துரத்தியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த...

போலீசார் தாக்கியதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !!!

கோவையை அடுத்த முத்துகவுண்டன்புதூரில் நீராபானம் இறக்கிய விவசாயியை மது விலக்கு போலீசார் தாக்கியதாக கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையை அடுத்த முத்துகவுண்டன் புதூரை சேர்ந்தவர் கந்தசாமி.இவர் அப்பகுதியில்...

காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் – பிரதமர் மோடி

காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் நாசிக்கில் பாஜக...

வங்கியில் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கனரா வங்கியில் நுழைந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி...

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி மீட்டுள்ளனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. அந்தியூர் பகுதியில்...

ஜல்லிக்கட்டு காளைகளை அழிக்கும் கால்நடை இனவிருத்தி சட்டம்: முகிலன் ஆவேசம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கால்நடை இனவிருத்தி சட்டம் ஜல்லிக்கட்டு காளைகளை அழித்து விடும் என ஆர்வலர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள...

இராமநாதபுரத்தில் வரும் 22ல் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி !

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது:பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாளை சிறப்பிக்கும் வகையில் ஆண்டு தோறும் அண்ணா சைக்கிள்...

இந்தி திணிப்பை கண்டித்து இராமநாதபுரத்தில் காங்., ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பு, ராகுல் காந்தியை அவதூறு பேசிய தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து...

கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் அளிக்க கோரி பேராசிரியர்கள் வற்புறுத்தல்!

பாலியல் புகார் அளிக்க கோரி மாணவியை வற்புறுத்திய நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி விடுதி காப்பாளரை கண்டித்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள...

பிறந்த பெண் பச்சிளங் குழந்தையை வீசி சென்ற சம்பவம்!

கல்லூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அனாதையாக கைவிடப்பட்ட பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில்...

18 ஆண்டுகள் கழித்து சர்ச்சை கிளப்பும் புகைப்படம்

கனடா பிரதமர் ஜஸ்டின் 18 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் இந்திய மற்றும் தமிழக...

மின்சாரம் தாக்கி பலியான சேதுராஜ், தீனா குடும்பத்திற்கு தலா 3 லட்ச ருபாய்

சென்னையில் உயிரிழந்த சிறுவன் தீனா மற்றும் சேது ராஜ் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

புதிய மோட்டார் வாகன சட்டத்தை செயல்படுத்தக் கூடாது : லாரி உரிமையாளர்கள்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. அதிகரிக்கப்பட்ட இன்சூரன்ஸ் கட்டணம் சாலை வரி அபராத கட்டணம் ஆகியவை...

நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான இடத்தில் எலும்புக் கூடு

பிரபல நடிகர் நாகார்ஜுனா விற்கு சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில்...

காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் ஊடுருவல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் சுமார் 273 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள்...

சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆக்கப் பணிகள் சட்டத்திட்டதிருத்தம், தணிக்கை குழு அறிக்கை...

மயங்கி விழுந்த முதியவருக்கு மாவட்ட ஆட்சியர் செஞ்சதை பாருங்க !

கரூரில் நடு ரோட்டில் மயங்கி விழுந்த முதியவரை தூக்கி சென்று அவரை ஆசுவாசப்படுத்த மாவட்ட ஆட்சியரின் மனிதநேயத்திற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி...

வெளிமாநிலத்தவருக்கு ரயில்வே வேலை – வைகோ கண்டனம்

ரயில்வே துறை பணியாளர் தேர்வில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தைச்...

மத்திய அரசு துறைகளில் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி

புதிய வாகனங்கள் வாங்க மத்திய அரசின் துறைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது . ஆட்டோமொபைல் துறையானது மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. இதனை சரி...

அனல் மின் நிலையம் அமைக்க மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

உப்பூர் அனல் மின்நிலையம் பணிகள் நடந்து வரும் நிலையில் அதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உப்பூரில்...

ப.சிதம்பரத்திற்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை திகார் சிறை நீட்டிப்பு!

ஐ‌என்‌எக்ஸ் முறைகேடு வழக்கில் பார் சிதம்பரத்தை நீதிமன்ற காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ப சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை...

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்ட கண்மாய் புனரமைப்பு பணிகள் – மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார் !

தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்ட கண்மாய் புனரமைப்பு பணிகள் வெளிப்படைத் தன்மையை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் சென்று ஆய்வு...

Right Menu Icon