திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் 6 அடி நீளமுள்ள வாழையிலையில் 1330 திருக்குறளையும் எழுதி மாணவி ஒருவர் அசத்தியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவியான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாழை இலையில் திருக்குறளை எழுதியுள்ளார்.
வாழை இலையின் மருத்துவ குணங்கள் குறித்தும் திருக்குறள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1330 திருக்குறளையும் 6 மணி நேரத்தில் தாரணி விலையில் எழுதியுள்ளார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து தாரணி வாழையிலையில் உணவு சாப்பிடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?