--- --:--:-- --

16 யூடியூப் சேனல்கள் முடக்கம்..!

5

ந்தியாவின் தேசிய பாதுகாப்பு வெளியுறவு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பிய 16 யூடியூப் சேனல்கள் மற்றும் ஒரு பேஸ்புக் பக்கத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியுள்ளது.

 

இந்தியாவின் 10 சேனல்களும் பாகிஸ்தானை சேர்ந்த 6 சேனல்களும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முடக்கப்பட்ட யூடியூப் சேனல்களில்மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை அறுபத்தி எட்டு கோடிக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon