--- --:--:-- --

1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை

10

க்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

 

மொத்தம் 69.46% வாக்குகள் பதிவான நிலையில் 30.54% மக்கள் வாக்களிக்கவில்லை. சேலம், கோவை, வேலூர், கள்ளக்குறிச்சியை தவிர்த்து, எஞ்சியுள்ள 35 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பதிவானதைவிட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

Right Menu Icon