எனக்கு கல்யாணமா..? நோ சொன்ன சாய் பல்லவி..!
சாய்பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழின் உச்சிக்குப் போனது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன் அவர் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து டாப் ஹீரோயின்கள் ஒருவராக வலம் வருகிறார். சாய்பல்லவி சமீபகாலமாக எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை.
இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைப்பற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டபொழுது கல்யாணம் எதுவும் முடிவாகவில்லை நல்ல கதைக்காக வெயிட் செய்துகொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.





