--- --:--:-- --

சவுதி சிறையில் உள்ள கணவனை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு..!

8

ந்தேகத்தின் அடிப்படையில் சவூதி அரேபியா இடைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டு தரக்கோரி அவரது மனைவி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததாக கூறப்படுகிறது, அவரது மனைவியை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்,

 

Right Menu Icon