--- --:--:-- --

வீட்டு உரிமையாளருடன் தகாத உறவில் மனைவி..!

6

ன்னியாகுமரி அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எஸ்‌டி மங்காடு வாவரை பகுதியை சேர்ந்த ராஜ்குமார், இவர் தனது குடும்பத்தோடு சீனிவாசன் என்கிற ரவியின் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார். சம்பவத்தன்று வேலையில் இருந்து திரும்பி வந்த ராஜ்குமார் தன் மனைவியுடன் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

 

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ராஜ்குமாரை கத்தியால் குத்தினார். மேலும் ராஜ்குமாரின் மனைவி தன் கணவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு இருவரும் தப்பினர்.

Right Menu Icon