--- --:--:-- --

விஜய் மல்லையாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை..!

5

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு உச்ச நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 

அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி தனது தொழில்களுக்கு 317 கோடி பண பரிவர்த்தனை செய்வதில் நீதிமன்ற அவமதிப்பிற்காக விஜய் மல்லையாவிற்கு நான்கு மாத சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் செலுத்தத் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

4 வார காலத்துக்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவை மீறினால் விஜய் மல்லையா சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon