--- --:--:-- --

பிறந்தநாளன்று கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர்..!

4

மெட்ரோ ரயில் நிலையத்தில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் என பிரபல யூடியூபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி திணறிப் போனார்கள். இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon