--- --:--:-- --

நடிகை வாணி போஜனின் புகைப்படம் இன்ஸ்டாவில் வைரல்..!

3

ர் ஹோஸ்டராக இருந்த வாணி போஜன் சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர். இவர் நடித்த வெளி வந்த முதல் படம் ஓ மை கடவுளே. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் வைபவுக்கு ஜோடியாக நடித்து ஒரு படம் வெளியானது.

 

இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது வழக்கம். தற்பொழுது கன்னத்தில் கை வைத்து சிரிக்கும் ஒரு போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon