குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட்: மோடி
குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட் என PM மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் குளிர்காலத்தில் உத்தராகண்டுக்கு சுற்றுலா வரும்படி அழைப்பு விடுத்த அவர், கார்ப்பரேட் துறையினர், திரைத்துறையினர் இங்கு வந்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.
மேலும் மார்ச்-ஜூன் வரை மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் உத்தராகண்டில் சுற்றுலா மேற்கொள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த விஷயங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.






