--- --:--:-- --

முன்னாள் காதலனால் திருமணத்தில் நிகழ்த்த சோகம்..!

11

த்திரபிரதேச மாநிலம் ஆந்திராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண் அவரது முன்னாள் காதலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 1 மணியளவில் இவர் சடங்குகளில் ஒன்று செய்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

சந்தேகிக்கப்படும்படி வந்த நபரான முன்னாள் காதலர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை கூறுகையில் என்கிற சடங்குகளை செய்வதற்காக எனது மகளை அழைத்து சென்ற போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.

 

Right Menu Icon