பொதுத்தேர்வின் போது முகக்கவசம் கட்டாயமா..?
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே பொதுத் தேர்வின் பொழுது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.





