திருப்பூர் கடையடைப்பு போராட்டம்: கொமுக தலைவர் ஆதரவு
திருப்பூர் மாவட்டத்தில் வரி உயர்வுகளை கண்டித்து இன்று டிசம்பர் 18 கடையடைப்பு நடைபெறுகிறது.
வரிகளை உயர்த்திய மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக வரி உயர்வை ரத்து செய்யவும், அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை, தொழில் அமைப்புகள், பின்னலாடை நிறுவனத்தினர், ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.






