--- --:--:-- --

பீதியில் உறைந்த திருப்பதி கோயில்.. உளவு பார்க்க வந்ததா விமானம்..!

1

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மேலே மீண்டும் விமானம் பறந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

விமானங்கள் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக ஏழுமலையான் கோயிலில் மேலே விமானம் பறப்பது வழக்கமாகி வருகிறது. கோயிலின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon