--- --:--:-- --

பெட்ரோல் குண்டு வெடித்து கொண்டாடிய இளைஞர்கள்..!

8

தீபாவளியன்று பெட்ரோல் குண்டு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடகா மாநிலம் ஹாசன் நகரில் உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தங்களது தீபாவளியன்று பெட்ரோல் குண்டு வெடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

Right Menu Icon