ஜெனரேட்டரை திருடிய இளைஞர்..!
கடலூர் மாவட்டம் தெற்கு கிராமத்தில் மைக் செட் கடைக்காரரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை திருடி சென்றதாக 22 வயது இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஜெனரேட்டரை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





