மனு அளிக்க வந்த கிராம மக்களை ஒருமையில் பேசிய தாசில்தார்..!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனு கொடுக்க வந்த கிராம மக்களை தாசில்தார் சத்யமூர்த்தி ஒருமையில் பேசிய விரட்டி அடித்ததாக புகார் தெரிவித்தனர்.





