பேருந்து நடத்துனரை கடுமையாக தாக்கிய மாணவன்..!
திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே பேருந்து படியில் நின்ற மாணவனை கண்டித்த நடத்துனரை மாணவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து படியில் பயணம் செய்த மாணவரை நடத்துனர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் நடத்துனரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து நடத்துனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.





