தந்தையை திட்டமிட்டு கொலை செய்த மகன்..!
தேனியில் விபத்து போல ஜோடித்து தந்தையை கொன்ற பள்ளி மாணவிக்கு உடந்தையாக இருந்தவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் பொம்மையை கவுண்டன் பட்டியை சேர்ந்த விவசாயி கடந்த 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 16 வயது மகன் சிவனேசன் என்பவருடன் சேர்ந்து சரக்கு வேன் மூலம் போது கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தை அடிக்கடி அடித்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.





