--- --:--:-- --

குடும்பத்தினர் வைத்த கோரிக்கை..இறந்தவரின் உடல் தோண்டி எடுப்பு..!

5

ள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கள்ளசாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

 

சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் விஷசாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறிய அவரது மனைவி தனக்கு அரசு நிவாரணம் வழங்க ஆட்சியரிடம் கூறியுள்ளார். கண்ணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

 

பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையை அடிப்படையில் இழப்பீடு பற்றி முடிவு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon