அரசு பஸ்சை மறித்த போதை ஆசாமி..!
உடுமலை அருகே அரசு பேருந்தை வழிமறித்து போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து வந்த அரசு பேருந்தை வழிமறித்து தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்க கோரி, ரகளையில் ஈடுபட்டார்.
அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரில் பொன்ராஜை போலீசார் அழைத்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





