--- --:--:-- --

பள்ளியில் ஆசிரியர் கொடுத்த தண்டனையால் மாணவர் உயிரிழப்பு..!

10

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பள்ளியில் ஆசிரியர் கொடுத்த தண்டனை கொடுத்து மாணவர் மயக்கம் அடைந்தார். வகுப்பின் போது ஆசிரியர் வராததால் வகுப்பறையில் சத்தமிட்டு கொண்டிருந்தனர்.

 

சத்தமிட்டு கொண்டிருந்த மாணவர்களை நான்கு முறை மைதானத்தை சுற்றி ஓடுமாறு தலைமை ஆசிரியர் தண்டனை கொடுத்துள்ளார். பள்ளியில் ஆசிரியர் கொடுத்த தண்டனையால்  மாணவர் மயக்கம் அடைந்துள்ளார். மாணவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

Right Menu Icon