--- --:--:-- --

நடுவானில் குலுங்கிய விமானம்.. அலறிய பயணிகள்..!

7

டுவானில் விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்ட்ராங் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

 

இந்த விமானம் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாண்டுக்கு இடையே நடுவானில் பறந்து கொண்டிருந்த பொழுது விமானம் பயங்கரமாக குலுங்கியது. சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் இருக்கையில் தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon