--- --:--:-- --

வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த வாகனங்களை துவம்சம் செய்த காட்டெருமைகள்..!

6

கோத்தகிரியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை காட்டெருமைகள் துவம்சம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

 

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டெருமை ஒன்று வீட்டின் முன் ஒய்யாரமாக நடந்து சென்று அங்கிருந்தவரை மிரட்டியவாறு சென்ற அந்த காட்டெருமை வீட்டின் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை சேதம் செய்து ஆக்ரோஷமாக அந்த பகுதியில் நடந்து சென்றது.

 

Right Menu Icon