--- --:--:-- --

தடுப்பூசி போடும்போது சிரஞ்சில் இருந்து உடைந்து இடுப்பில் சிக்கிக் கொண்ட ஊசி..!

8

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 19 வயதில் இளைஞர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பொழுது சிரஞ்சில் இருந்து ஊசி உடைந்து இடுப்பு சதைக்குள் சிக்கிக் கொண்டது.

 

அண்ணா நகரில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் உடைந்த ஊசியை வெளியே எடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon