--- --:--:-- --

இரண்டு பெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்..!

3

தீஷ்கரை சேர்ந்த ஒரு விவசாயி இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜகதால்பூரை சேர்ந்த சந்து மௌரியா என்பவர் சர்தாரி என்ற பெண்ணை செல்போன் மூலம் காதலித்து வந்த நிலையில் ஹஸீனா என்ற பெண்ணையும் அவர் காதலித்துள்ளார்.

 

இந்த நிலையில் அவர்கள் மூவரும் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி உற்றார் உறவினர்களுடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களின் இந்த திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon