--- --:--:-- --

சத்துமாவு கஞ்சியில் இருந்த பல்லி..! 29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

3

விழுப்புரம் மாவட்டம் நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. அங்கன்வாடி மையத்தில் இன்று காலை குழந்தைகள், பெற்றோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி 29 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

 

Right Menu Icon