--- --:--:-- --

கர்ப்பிணிகள் இறப்பு விவகாரம்.. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் விளக்கம்..!

5

துரை ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவ சங்க தலைவர் செந்தில் தெரிவித்திருக்கிறார்.

 

தவறு செய்த சுகாதார அலுவலக பணியில் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon