அரசு பேருந்தில் கட்டைப்பையில் இருந்து குழந்தை மீட்கப்பட்ட சம்பவம்..!
திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் கட்டைப்பையில் இருந்து குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வத்தலகுண்டு இடையேயான அரசு பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் பேருந்தில் ஏறிய பெண் கட்டைப்பையை வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
அப்பொழுது அதில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தை திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



