--- --:--:-- --

அதிமுக ஆட்சியைப் போல் திமுக ஆட்சி செயல்படவில்லை – செல்லூர் ராஜு

6

திமுக ஆட்சியைப் போல் திமுக ஆட்சி செயல்படவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

 

மதுரையில் பல ஆயிரம் கோடி திட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் அதை திமுக துவங்கி வைக்க இருப்பதாகவும், நாங்கள் பெற்ற பிள்ளைக்கு வேறு ஒருவர் பெயர் வைப்பது போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இறப்பு விகிதம் மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டில் அதிகம் இருப்பதாகவும் அதிமுக போல் திமுக செயல்படவில்லை என குறிப்பிட்டார். சசிகலாவை பற்றி கேட்டதற்கு தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் என்று கூறினார்.

Leave a Reply

Right Menu Icon