ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் நடந்த ஆய்வு நிறைவு..!
திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு நிறைவுபெற்றுள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் அனுப்பப்பட்டது.
கடந்த ஜூன், ஜூலையில் இந்நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.






