--- --:--:-- --

பெற்றோர் தூங்கிய பின் காரை எடுத்துச் சென்ற சிறுவன்..சாலையில் பறிபோன உயிர்..!

Hand of Man takes drugs in the car

Hand of Man takes drugs in the car

கோயம்புத்தூரில் ஓட்டுனர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டி சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சவுரிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மோகன்ராஜ் என்பவரின் 17 வயது மகன் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் உறங்கியதும் தந்தையின் நிசான் காரை எடுத்து ஒட்டிய பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் அவிநாசி சாலை அருகே இரவில் மேம்பால கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர் ஒருவர் மீது மோதிவிட்டு பின் தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. கட்டுமான பணியாளர்கள் கார் கண்ணாடியை உடைத்து மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon