குற்றாலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் கிடந்த மலை பாம்பு..!
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி கார் பார்க்கிங் அருகே கடந்த 15 அடி நீளம் மலைப் பாம்பை சுற்றுலா பயணி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையின் உதவியோடு பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த பிறகு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





