--- --:--:-- --

தண்ணீர் தொட்டிக்குள் இறந்து கிடந்த சிறுவன்..!

8

குமரி மாவட்டம் தக்கலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் அதிபர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த 26 வயது ரமேஷ் சிங் மனைவி. குழந்தையுடன் வேலை செய்து வருகிறார்.

 

இவரது இரண்டாவது மகனான மூன்று வயது ரோஷன் மாயமான நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது தெரியவந்தது. சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருந்ததும் தெரியவந்தது. இது தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon