--- --:--:-- --

தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த தாய், மகள் சடலம்..!

6

சூர் அருகே தொரப்பள்ளியில் வீடு ஒன்றின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தாயும் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர்.

 

கணவன் மனைவி இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்த நிலையில் தங்களது மகள் மற்றும் பேத்தியை கொலை செய்ததாக மருமகன் குடும்பத்தினர் மீது பெண்ணின் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

 

Right Menu Icon